நடிப்புத் திறமை

img

டிக் டாக்கில் 12 கோடி அடிமைகள்

இந்தியாவில் டிக்டாக் செயலியில் தங்கள் நடிப்புத் திறமையை வீடியோவாக பதிவிட்டு லைக்கிற்காக காத்திருப்போர் 12 கோடி பேர் என்று ‘டிக்டாக்’ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.